இரண்டாயிரம் அண்டுக்கு முன் முல்லயில் காதல்.
இரண்டாயிரத்தில் நெய்தலில் அதே காதல்,
ஆனால் பாவம் இன்று கள்வர்களுக்கு மறயத்தான் இடம் இல்லை.
அகநாநூரு ஏடுகளில், தொல்க்காப்பியர், முல்லை (forest lands) காதலின் ஒரு முக்கிய அம்சம் கள்ளத் தனம் என்று கூருகிரார். இன்றும் அதே கள்ளத் தனம் நீடித்திருக்க, பாவம் கள்வர்களுக்கு (காதலர்களுக்கு) இந்த நகரப் பெருக்கில், பாவம், ஒதுஙகத்தான் இடம் இல்லாமல் பொயிற்று. :-)
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
machi,
good post ! but was just wondering if you have checked "Burnett Woods" ! ;)
மறத்தமிழரே,
இத எழுதி 2000 ஆண்டுகள் ஆக போகுதுங்கோ!. update பண்ணுங்கண்ணோவ்!
Anna .. eppadi na eppadi ?? :) purinjatho?? Ilaya dhalpathi ! Anyway good post !
-Vasu
Arun,
thanks machi. "Burnett Woods", well you have a point there. :-) indha oor kadhalukku iLakkanam ?!?!?!?!
PB,
enna pannardhungana, sindhanai sakkaram pazhudhu pattu irukku. over hauling panna uttu irukken. viraivil!!!!!
Vasu,
samatha irukkanum. periyavla ellam ippadi ellam kindal panna koodadhu. :-)
Excellent, love it!
» »
Post a Comment