இரண்டாயிரம் அண்டுக்கு முன் முல்லயில் காதல்.
இரண்டாயிரத்தில் நெய்தலில் அதே காதல்,
ஆனால் பாவம் இன்று கள்வர்களுக்கு மறயத்தான் இடம் இல்லை.
அகநாநூரு ஏடுகளில், தொல்க்காப்பியர், முல்லை (forest lands) காதலின் ஒரு முக்கிய அம்சம் கள்ளத் தனம் என்று கூருகிரார். இன்றும் அதே கள்ளத் தனம் நீடித்திருக்க, பாவம் கள்வர்களுக்கு (காதலர்களுக்கு) இந்த நகரப் பெருக்கில், பாவம், ஒதுஙகத்தான் இடம் இல்லாமல் பொயிற்று. :-)
Wednesday, July 20, 2005
Tuesday, July 05, 2005
கல்வியா செல்வமா வீரமா ...
I was watching this movie சரஸ்வதிஸ் ஸபதம் recently.
படத்தொட கறு கேள்வி, மனிதனுக்கு மிக முக்கியமானது கல்வியா, செல்வமா, வீரமா?
நம்ப எல்லாரும் யோஸிக்க வேண்டிய விஷயம்
I personally have a take on this, but இந்த விஷயத்தை சபைக்கு கொண்டு வந்து மத்தவங்லோட கறுத்தையும் தெரிஞ்சுக்கலாம்னு ஒரு ஆஸை :-)
மனிதனுக்கு மிக அவசியம் எது? (It need not have to be any of the above mentioned too)
Thanks lot for all those who responded
My take:
I have always felt that the most important element or attribute that a man/woman should posess is honesty. This one word kind of makes all other stuff redundant. If a person is honest, he will work hard to gain knowledge. Gaining wealth or power will not be his motive. A man who is dutybound and knowledgeble, under STP conditions will be satisfied and peaceful.
Ultimately what we really care for in life is, at the end of the day when we go to bed, we should have a peaceful untroubled sleep. This can be extrapolated to life's span too!!!

Subscribe to:
Posts (Atom)